யூடியூப் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும் தனது காதலன் சிக்காவுடன் சேர்ந்து அத்துமீறி நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மதுரையில் வைத்து டிக்டார் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்காவை கோவை சைபர் கிரைம் போலீஸ் கைது செய்துள்ளனர்.
Tiktok fame Rowdy Baby Surya and Sikkanthar were arrested in Madurai.
#RowdyBabySurya
#Chikka
#RowdyBabySuryaChikka